(Reading time: 1 minute)

பொது - காசியைப் பற்றி நம்பப்படுகிற சில செய்திகள் - ரவை

kasi

காசியைப் பற்றி நம்பப்படுகிற சில செய்திகள்:

பசுவும் காளையும் மனிதரை துன்புறுத்தாது.

வீட்டைப் பல்லிகள் சத்தமிடாது.

இந்த ஊரில் கருடன் பறக்காது.

இங்கு பூக்களுக்கு வாசனை கிடையாது.

எரியும் பிணங்களிலிருந்து துர்நாற்றம் வராது. 

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.