(Reading time: 6 - 12 minutes)

தொடர் கட்டுரை - நீ ஒருமுறைதான் வாழ்கிறாய் - 02 - ரவை

Nee orumurai thaan vazhgiraai

(5) வாழ்க்கை ஒரு விளையாட்டு

வாழ்க்கை ஒரு விளையாட்டு. விளையாட்டு என்பது வாழ்க்கையின் அணுச்சுருக்கம். இரண்டிலும், விதிமுறைகள் உண்டு. தர்ம, நியாயமுண்டு. கடுமையான உழைப்பு, தன்னை முழுமையாக இணைத்துக்கொள்ளுதல், கட்டுப்பாடு இரண்டிலும் அவசியம். அதேபோல, வெற்றி பெற்றால், குதூகலிப்போம். தோல்வியடைந்தால், வருத்தமும், ஏமாற்றமும், விரக்தியும் அடைகிறோம்.

இரண்டிலுமே, ஒரு வெற்றி தரும் உற்சாகத்தில் பல வெற்றிகள் தொடர்ந்து அடைவோம். குறிக்கோள

...
This book is now available on Chillzee KiMo. Please upgrade to read the book.
...

ம் ஆபத்து இறுதிவரை இருக்கும். 

குழந்தை பள்ளிக்கு செல்லத் துவங்கியதும், பல்வேறு பின்னணி கொண்ட மற்ற குழந்தைகளை சந்திக்கும்போது இது துவங்குகிறது. குழந்தைகள் வயதுவந்ததும், அடுத்த கட்டம்! சிலர் உலகம் சுற்றிவர கிளம்புவர். வேறுசிலர், மேற்படிப்பு மேற்கொள்வர். மீதியுள்ளோர், வேலைக்குச் செல்வர்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.