Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Your cart

The cart is empty
Menu

Whats up @ Chillzee!

<h3><b>Check out special articles and tips for women</b></h3>

Check out special articles and tips for women

   Check out what's trending in the stories section @ Chillzee. Click this text to read more...                                                                  Check out what's trending in the stories section @ Chillzee. Click this text to read more...
(Reading time: 1 - 2 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
படித்ததில் பிடித்தது - வாழ்க்கையும் காபி போன்றதுதான் - 5.0 out of 5 based on 1 vote

படித்ததில் பிடித்தது - வாழ்க்கையும் காபி போன்றதுதான்

Coffee

ரு நாள் தங்கள் துறையில் உயர்ந்த நிலையை எட்டி ஜொலித்து கொண்டிருக்கும் அந்தக் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் தங்கள் முன்னாள் பேராசிரியரை சந்தித்து பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது வாழ்க்கையிலும், செய்யும் வேலையிலும் ஏற்படும் மன அழுத்தம் பற்றி பேச்சு திசை திரும்பியது. வாழ்க்கை இயந்திரத் தனமாகவும் அமைதி இன்றியும் மன உளைச்சலைத் தரக் கூடியதாகவும் உள்ளது என ஆதங்கப் பட்டனர்.

திடீரென்று சமையலறைக்கு சென்ற பேராசிரியர் சிறிது நேரம் கழித்து ஒரு பாத்திரத்தில் நிறைய காபி கொண்டுவந்து வைத்தார். கூடவே காபி குடிப்பதற்காக விதம் விதமான கோப்பைகளையும் கொண்டு வந்தார். அவற்றில் 'வெள்ளி, பீங்கான்', போன்ற விலை உயர்ந்த கோப்பைகள் முதல் 'கண்ணாடி பிளாஸ்டிக், காகிதம்' போன்ற  சாதாரண கோப்பைகள் வரை  பல வகைகள் இருந்தன.

அனைவரையும் அழைத்து கோப்பைகளை எடுத்துகொண்டு  நீங்களே காபியையும் எடுத்துக் கொள்ளுங்கள் என்று பேராசிரியர் கூற  வந்திருந்தவர்கள் விலை உயர்ந்த கோப்பைகளை முதலில் தேர்ந்தெடுத்துக் கொண்டனர். மிக விலை உயர்ந்தவை மற்றும்  அழகான கோப்பைகள் எடுக்கப் பட்டுவிட அடுத்து வந்தவர்களுக்கு சாதாரண கோப்பைகளே கிடைத்தன. மிகச் சாதாரண கோப்பைகள் யாராலும் தேர்ந்தெடுக்கப்பட வில்லை. அனைவரும் தங்களுக்கு கிடைத்த கோப்பையில் காபி எடுத்துக் கொண்டனர்

ப்போது பேராசிரியர் பேசலானார், "உங்கள் கைகளில் உள்ள கோப்பைகளை பாருங்கள். உங்களுக்கு மிகச் சிறந்தது வேண்டுமென்று விரும்புகிறீர்கள் .கிடைக்காத பட்சத்தில் கிடைத்ததில் சிறந்ததை தேர்ந்தெடுக்கிறீர்கள். அது இயல்புதான் என்றாலும் அவைதான்  மன அழுத்தம், ஏமாற்றம் போன்ற பிரச்சனைகளுக்கு காரணம். சிந்தித்துப் பாருங்கள். கோப்பை எத்தனை விலை உயர்ந்ததாக இருந்தாலும் அவை  காபியின் தரத்தை மாற்றப் போவதில்லை.விலை குறைந்ததாக இருந்தாலும் காபியின் சுவை குறைந்து விடப் போவதில்லை. உண்மையில் சொல்லப் போனால் சில கோப்பைகளில் உள்ளே என்ன உள்ளது என்பது கூடத் தெரியாது. களைத்துப் போய் இருக்கும் நேரத்தில் நம் தேவை காபிதான். ஆனால் நாமோ கோப்பைக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கிறோம்.

அது மட்டுமல்ல. நீங்கள் ஒவ்வொருவரும் அடுத்தவர் கையில் என்ன கோப்பை இருக்கிறது என்பதையும் பார்த்துக் கொண்டிருந்தீர்கள். அடுத்தவரிடம் உள்ளது விலை உயர்ந்தது என்றல் நமக்கு அது கிடைக்கவில்லையே என்ற வருத்தமும், அது சாதரணமானது என்றால் உங்களுக்குக் கிடைத்ததில் மகிழ்ச்சியும் அடைந்திருப்பீர்கள்.

வாழ்க்கையும் காபி போன்றதுதான். பதவி  பணம் அந்தஸ்து போன்றவை கோப்பைகளாகும். அவை வாழ்க்கைக்கு உதவும்  வெறும் கருவிகளே. அவைகளே வாழ்க்கை ஆகிவிடாது. கோப்பையின் மீது நாம் செலுத்தும் அதீத கவனத்தால் காபியின் சுவையை நாம் அனுபவிக்கத் தவறி விடுகிறோம். கோப்பையை ஒதுக்கி காபியை பாருங்கள்.

மகிழ்ச்சியாக வாழ்பவர்கள் எல்லாவற்றிலும் சிறந்ததை பெற்றிருப்பதில்லை. தாம் பெற்றிருப்பதை சிறந்ததாகக் கருதுகிறார்கள். அதனால் அவர்களை கவலைகளும் அழுத்தங்களும் அதிகமாக நெருங்குவதில்லை.

"எளிமையாய் வாழுங்கள்!

கருணையுடன் பேசுங்கள்

எல்லோரையும் நேசியுங்கள்!

வாழ்க்கை மகிழ்ச்சியாய் இருக்கும்"

என்றார் பேராசிரியர்

ண்மைதானே!

 

 

Add comment

Comments  
# RE: படித்ததில் பிடித்தது - வாழ்க்கையும் காபி போன்றதுதான்Sandhya 2017-04-03 21:31
Ivalavu variety cups vachirukare, rich professor poliruku :P
Reply | Reply with quote | Quote
# RE: படித்ததில் பிடித்தது - வாழ்க்கையும் காபி போன்றதுதான்Vasumathi Karunanidhi 2017-04-03 08:35
Nice one mam.. :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: படித்ததில் பிடித்தது - வாழ்க்கையும் காபி போன்றதுதான்Thenmozhi 2017-04-01 00:58
(y)
Reply | Reply with quote | Quote
# RE: படித்ததில் பிடித்தது - வாழ்க்கையும் காபி போன்றதுதான்madhumathi9 2017-03-31 21:06
Idhu muunnaadiye padichirukken. Irunthalum nalla arivuraigalai ethanai murai padithaalum salippathillai. Nice tqvm. :clap:
Reply | Reply with quote | Quote
# RE: படித்ததில் பிடித்தது - வாழ்க்கையும் காபி போன்றதுதான்Tamilthendral 2017-03-31 20:58
Good one (y)
Reply | Reply with quote | Quote
Log in to comment
Discuss this article

Posted: 16 Aug 2017 06:43 by Chillzee Team #48189
Chillzee Team's Avatar
பொறியியல், மருத்துவம் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்புகளுக்கு கடன் பெற இனி வங்கி வாசலில் மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் கால்வலிக்க காத்திருக்க வேண்டாம்.

அதற்கு பதிலாக கல்விக்கடனுக்காகவே ‘பிரதமர் வித்யா லட்சுமி கார்யகிரம்’ எனும் இணையதளத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இந்த தளத்தில் மூலம் இனி அனைத்து கல்விக்கடனுக்கான விண்ணப்பங்களும் அனுப்பப்படலாம்.

@ www.chillzee.in/lifestyle/scraped-from-t...B3%E0%AE%AE%E0%AF%8D
Posted: 26 Jun 2017 02:24 by Chillzee Team #47731
Chillzee Team's Avatar
ஏலியன்ஸ் - இதைப் பற்றி அறிந்துகொள்ள முற்படாதவர்களே இல்லை எனலாம். வருடத்துக்குக் குறைந்தது 3 ஹாலிவுட் படங்களாவது இதைக் கருவாகக் கொண்டு வெளிவந்து வெற்றியும் பெற்றுவிடும். "ஏலியன்கள் இருக்கிறார்கள், ஆதாரம் இதோ!" என்று கதறும் அனைத்து வீடியோக்களும் ஏகப்பட்ட வீயூஸ் மற்றும் கமென்ட்ஸ் பெற்று வைரலாகும். இன்றைய காலகட்டத்தில், ஏலியன்களை வைத்து மார்க்கெட் செய்தால், எதையும் மக்களிடையே கொண்டு சேர்த்துவிட முடியும், கல்லாகட்டிவிடவும் முடியும் என்பது மறுக்கமுடியாத உண்மை!

ஆனால், அறிவியல்பூர்வமாக இதை அணுகினால், ஒற்றைக் கேள்விதான் எப்போதும் ஒலிக்கிறது.
"நாம் இந்த பிரபஞ்சத்தில் தனியாகத்தான் இருக்கிறோமோ?"

@ www.chillzee.in/lifestyle/scraped-from-t...enna-solgirathu-nasa
Posted: 18 Jun 2017 19:35 by Chillzee Team #47669
Chillzee Team's Avatar
“என்னது? கடலுக்குள்ளே போஸ்ட்பாக்ஸா..? தண்ணிக்குள்ள போய் எப்படிய்யா லெட்டர் போஸ்ட் பண்ண முடியும்”னு தானே யோசிக்கிறீங்க. அட பண்ணலாம்ங்க.

@ www.chillzee.in/lifestyle/scraped-from-t...AE%E0%AE%A4%E0%AE%BF
Posted: 10 Jun 2017 23:09 by Chillzee Team #47599
Chillzee Team's Avatar
பெண்களையும் இந்த நெருக்கடிகள் விட்டுவைக்கவில்லை. பெண்கள் தங்கள் சந்திக்கும் பிரச்னைகளையே தடைக்கற்களாகப் பார்க்கின்றனர். கொஞ்சம் மாற்றி சிந்தித்தால் அவைகளே வெற்றிப் படிக்கட்டுகளாகும்.

@ www.chillzee.in/lifestyle/scraped-from-t...aathi-yosi-vasumathi
Posted: 05 Jun 2017 07:00 by Chillzee Team #47538
Chillzee Team's Avatar
உங்களுக்கு 25 வயசு ஆயிடுச்சா ? இந்த வயசுல சில விஷயங்களை செய்யாமல் மிஸ் பண்ணிட்டீங்கன்னா அப்புறம் எதிர்காலத்துல இதை நாம செய்யவே இல்லையேன்னு வருத்தப்படுவீங்க. அதனால இதுதான் சரியான டைம். வாழ்க்கை ரொம்ப சின்னது, அடுத்த நொடி என்ன நடக்கப்போகுதுனு தெரியாம இருக்கறதுதான் சுவராஸ்யமே. அதுல இந்த 10 விஷயங்களை கண்டிப்பா செஞ்சிருக்கீங்களான்னு செக் பண்ணுங்க பார்ப்போம்...

@ www.chillzee.in/lifestyle/scraped-from-t...laina-eppo-vasumathi
பெண்களுக்கான ஸ்பெஷல் கட்டுரைகள், குறிப்புகள், செய்திகள், கதைகள் & கவிதைகள்

Come join the FUN!

Write @ Chillzee

சுடச் சுடச்...!

அதிகம் வாசித்தவை

From our Forums

From our Forums

From our Forums

சலசலக்கும் விவாதங்கள்

More Topics »

 

Current running Chillzee serial stories

You can also check the stories by genre here.

Also don't miss our completed stories listed here or the listing grouped by Chillzee Authors here

Stories update schedule

  M Tu W Th F

M


AN

Eve
07
MKK
-

TIUU

NTES
08
UNES
IPN

MOVPIP

PEPPV
09
SPK
PM

-

-
10
SV
-


VKV

IEIK
11
VS
-


Ame

MvM
12



TPEP



M 


AN

Eve
14
MKK
-

SIP

NTES
15
NS
IPN

OTEN

PEPPV
16
SaSi
PM

NAU

YMVI
17
MNP
NA

VKV

-
18
-
-

AEOM

MvM
19



TPEP


* Change in schedule / New series

* If you would like to write @ Chillzee please click here or send an email to admin@chillzee.in.

Latest Episodes

Non-Fiction

Go to top