Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 1 - 2 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
Pin It

 

சிட்டுக் குருவியின் வாலில் வாழ்க்கை... 

 

சிட்டுக் குருவியின் வாலில் 

வாழ்க்கையைக் கட்டி விட்டு

வேடிக்கை பார்த்தேன்......

மேலே...கிழே.....

அங்கும்..... இங்கும்....

சிறகை விரித்துப் பறந்தது...

 

சமையலறையும்...சமையலும் இல்லை.

பணத்துக்காக ஓடும் வேலை இல்லை

தினசரிக் குளியல்,செய்தித் தாள்

படிக்கும் வேலை இல்லை...

டி.வி பார்க்கும் கால அட்டவணை இல்லை

 

பள்ளிக் கூடம், வீட்டுப் பாடம்

பரீட்சை, ரிசல்ட் டென்ஷன் இல்லை....

நீயா.... நானா ...சண்டை இல்லை..

ஓடிக் கொண்டே இருக்கும் அவசரம் இல்லை.

 

சுதந்திரம்...............விடுதலை...

சுதந்திரக் காற்றே மூச்சு......

பிறந்தால் பறக்கும் குருவியாக....

சிறகடிக்கும் சிட்டுக் குருவியாக....

பிறந்து பறக்க வேண்டும்...

 

எண்ணங்கள் சிறகடிக்க.....

மின்விசிறியைச் சுழல விட

....

அடடா.... ஒரு நிமிடத்தில் அதில்

சிக்கிச் சிறகொடிந்து மரித்தது..

அந்தச் சிட்டுக் குருவி

 

Pin It
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site’s content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

About the Author

Aruna Suresh

Latest Books published in Chillzee KiMo

  • Cinema suvarasiyangalCinema suvarasiyangal
  • Kandathoru katchi kanava nanava endrariyenKandathoru katchi kanava nanava endrariyen
  • Manathil uruthi vendumManathil uruthi vendum
  • Mounam vizhungiya ragangalMounam vizhungiya ragangal
  • Nethu paricha rojaNethu paricha roja
  • ThaayumaanavanThaayumaanavan
  • Then mozhi enthan thenmozhiThen mozhi enthan thenmozhi
  • Vennilavu enakke enakkaVennilavu enakke enakka

Add comment

Comments  
# RE: சிட்டுக் குருவியின் வாலில் வாழ்க்கை...Meena andrews 2014-08-31 11:45
superb.............romba alagana kavithai......kuruviya iruntha nalla dan irukum...........last few lines thavira...........
Reply | Reply with quote | Quote
# RE: சிட்டுக் குருவியின் வாலில் வாழ்க்கை...Chillzee KiMo Specials 2014-04-10 16:49
என்ன அழகிய கற்பனை :) படிக்கும் போது நானும் கூட நினைத்தேன், அட நாமும் சிட்டுக் குருவியாய் பிறந்திருக்கலாமே என்று... கடைசி வரியில் ஒவ்வொரு உயிரின் வாழ்விலும் ஒவ்வொரு விதமான போராட்டம் என்று அழகாக சொல்லி விட்டீர்கள். மிக அழகு!
Reply | Reply with quote | Quote
# RE: சிட்டுக் குருவியின் வாலில் வாழ்க்கை...Thenmozhi 2013-04-14 05:32
Aruna,
Superb!
Last few lines thavira matra varigal padikum pothu nanum kuda kuruviyaa maara maatenaannu thonichu!

Very nice :-)
Reply | Reply with quote | Quote
# RE: சிட்டுக் குருவியின் வாலில் வாழ்க்கை...LazyMom 2013-03-09 01:03
Good kavithai. So sad..Sittu kuruvi needed Fresh Air :(
Reply | Reply with quote | Quote
# 0 # RE: சிட்டுக் குருவியின் வாலில் வாழ்க்கை... —Aruna Suresh 2013-03-11 21:33
Thank you lazy mom!!
Reply | Reply with quote | Quote
# RE: சிட்டுக் குருவியின் வாலில் வாழ்க்கை...Admin 2013-03-07 06:03
Very nice kavidhai Aruna...

I have read this one so many times.... Mazhai thuli kavithai super'na ithu super'o super... :D
Reply | Reply with quote | Quote
+1 # RE: சிட்டுக் குருவியின் வாலில் வாழ்க்கை..Aruna Suresh 2013-03-08 18:33
thank you shanthi! Reading your comments is feel good factor! :) :D
Reply | Reply with quote | Quote
# RE: சிட்டுக் குருவியின் வாலில் வாழ்க்கை..Admin 2013-03-12 07:01
:-)

Reading your kavidhai is a feel good factor for all of us!!!
Reply | Reply with quote | Quote
# RE: சிட்டுக் குருவியின் வாலில் வாழ்க்கை...Vazharmathi.K 2013-03-06 09:32
nice kavithai chithi
Reply | Reply with quote | Quote
# 0 # RE: சிட்டுக் குருவியின் வாலில் வாழ்க்கை.Aruna Suresh 2013-03-06 19:30
Thank you vazhar!!
Reply | Reply with quote | Quote

Chillzee Series update schedule

M Tu W Th F Sa  Su
MMVU

NSS

NSS

VVU

KiMo

PMM

IOKK2

VTV

NeeNaan

KNY

KTKOP

KET

TTM

PMME

EMS

IOK

NIN

KDR

NSS

VIVA

VAMA

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top