(Reading time: 1 minute)

குடைக்குள் மழை - அதி

rain

குடைக்குள் மழை.. ஆம், உன்

குடையை  என் கையில் தந்து

மழையில் நீ நனையும் வேளையில்

நனைந்துதான் போகிறேன் நானும்

உன் அன்பு மழையில்.

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.