(Reading time: 1 - 2 minutes)

இலட்சிய கலம் - கஜலக்ஷ்மி

(A Tribute to Honourable APJ Abdul Kalam)

APJ Abdul Kalam

விண்வெளி விஞ்ஞானியை விண்ணகதந்தை எடுத்து கொண்டார்

இருந்தும்………..

‘முதற் குடிமகனாயினும்’(President of India) கடைக்குடிமகனின் கவலைகளை களைய கற்பித்தார்;

’அக்னி சிறகுகளால்’(Wings of Fire – Autobiography of Kalam) லட்சிய பாதையின் தடைக்கற்களை தகர்த்தெரியும் தரவு தந்தார்;

விண்வெளி ஆராச்சியில் சிலரை நாட்டம் கொள்ள வைத்தார்;

சாமானியனையும் சமமாக பாவிக்கும் சன்மார்க்க நெறியை சமர்ப்பித்தார்;

ஜிவகாருனியம், மதநல்லிணக்கம், அனைத்துயிர் மீதும் அன்பு போன்ற பன்புகளுடுன் பொதுவாழ்விலும் தனிவாழ்விலும் எளிமை தூய்மையோடு வாழ்வெத்தெப்படி என்பதை வாழ்ந்து காட்டினார்;

இதுபோன்ற இலட்சிய பாதைகளை  பின்தொடர அனைவரும் இனைந்து கலாம்  வழியில் கலமேறி பயனிப்போமா??

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.