(Reading time: 1 minute)

கவிதை - வாழ்க்கை - சுமதி

boon_or_bane

ஒதுக்க நினைக்கும்

உறவுகளுக்கும்

ஒத்தி வைக்கும் 

சந்திப்புகளுக்கும்

துரத்திக் கொண்டிருக்கும்

அது சில நேரங்களில் வரம்

அது சில நேரங்களில் சாபம்

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.