எதற்கு நாகரிக வளர்ச்சி - சுமதி
எதற்கு நாகரிக வளர்ச்சி
நாகரிகம் இல்லாத
இலை தழை உடுத்திய காலத்தில் கூட
அங்கங்களை சரியாக மறைத்தார்கள்
நாகரிகம் வளர்ந்து
இலை தழை நெய்து உடுத்துகின்ற காலத்தில்
அங்கங்களை சரியாக மறைக்கமாட்டேன் என்கிறார்கள்
எதற்கு இந்த நாகரிக வளர்ச்சி? ???????
{kunena_discuss:779}