(Reading time: 1 minute)

 

தூங்கிய சூரியன் !  

 

மயங்கி திரியும் கார்மேகம்!

கண்சிமிட்டும் நட்சத்திரம் !

மெல்ல வீசும் குளிர் காற்று !

ஜன்னல் வழி நிலா! 

-இரவும் இதனை அழகா? 

ஓவியமாய் தெரிகிறது இருளில் இயற்கை !!!!!!!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.