(Reading time: 1 minute)

வியப்பதா? வருந்துவதா? 

எண்ணி வியக்கிறேன் -                                                                   

மனித மூளையின் பரிணாம வளர்ச்சியை!..

வெட்கி வருந்துகிறேன் –

பெண்குலங்களுக்கு ஏற்படும் அவமானம் கண்டு..

உன்னுடைய வளர்ச்சியை எண்ணி வியப்பதா?..

அல்லது நீ ஏற்படுத்தும் அவமானங்களை கண்டு வருந்துவதா?..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.