(Reading time: 1 minute)

செவ்வானம் - மது

கோபத்திலும் சிவக்கிறாய்!

நாணத்திலும் சிவக்கிறாய்!

 

அந்தி மாலைக்  கோபம்!!! காதலன் பிரிந்து சென்றதினாலோ….

அதிகாலை நாணம்!!! அவன் தழுவிக் கொண்டதினாலோ…

 

எப்படியும்  நீ கொள்ளை அழகு!!! அடியே செவ்வானம்!!

எப்போது உனை காண்கினும்  வியந்து போகிறேன் நானும்...

  

(வான் மகள்  ! mystery woman !!! Bindu @ Vino உங்களுக்காக)

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.