(Reading time: 1 minute)

பெண்ணிடம் கேட்காதீர்கள் அகவை - மது

ஏன் கேட்கக் கூடாது ??? பெண்ணின் அகவை!!!

 

மழலையிலும் மிளிர்ந்திடும்

அவளிடம் தாய்மை!!!

 

தள்ளாடும் வயதிலும்

அவள் மனதோ குழந்தை!!!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.