சில்சீ தீபாவளி - மது
சர வெடி சீரீஸ்
தரைச் சக்கரம் சிறுகதை
மத்தாப்பு கவிதைகள்
பூச்செடி நான் பிக்ஷன் (non fiction)
அட்டம் பாம் அறிவிப்புகள் (announcements)
ஒவ்வொரு கமண்ட் ஒரு வகை இனிப்பு
பாரம் திரட்(forum thread) புத்தாடை ஜொலிப்பு
படைப்பாளிகளின் தீபமாய்
படிக்கும் ரசிக மனங்களில் ஒளியாய்
நித்தம் தீபாவளி சில்சீயில்
நாளும் கண்கவர் வானவேடிக்கைகள்!!!