(Reading time: 1 minute)

எரிகிற உயிராய் நான்..!! - ப்ரியா

Fire heart

தடைபடுகிறது எண்ணங்கள்

தவிர்க்கிறேன் என்கிறாய்

உள்ளே தவிக்கிறேன் நான்..!!

விடைபெறுகிறது பொறுமை

விளையாட்டு என்கிறாய்

விதியின் பிடியில் நான்..!!

அடம்பிடிக்கிறது அமைதி

அழுத்தம் என்கிறாய்

அரற்றி அழுகிறேன் நான்..!!

எல்லை மீறுகிறது கோபம்

எகத்தாளம் என்கிறாய்

எரிகிற உயிராய் நான்..!!

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.