(Reading time: 1 minute)

எந்தன் கனவிலே - பத்மாவதி

எந்தன் கனவிலே

எந்தன் கனவிலே.....

உன் அருகில் என்னை காண,

உன் கையில் என் விரல் கோர்க்க,

உன் மார்பில் என் தலை சாய்க்க,

உன் மொழியில் என் மௌனம் காண,

என் குழந்தையாய் உன்னை ரசிக்க...

பிரியேனோ உன்னை நான் கண் விழிக்கையிலே!!!...

விழிக்காமல் போவேனோ என்றும்..உன்னை நினைத்து!!!!!....

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.