(Reading time: 1 minute)

நொடிகள் - சுதாகர்

நிமிடத்திற்கு எத்தனை
 
நொடிகள்
 
என்பதை உன்
 
முத்தத்தை வைத்தே
 
கணக்கிடுகிறேன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.