(Reading time: 1 minute)

கவிதை - நீர்த்திரை - ஜான்சி

mirage

தயக்கமெனும் 

நீர்த்திரையின்

இப்புறம் நான்

அப்"புறம்" நீ

 

நம் இருவருக்கும் நடுவில்

மறைக்க வியலாமல்

தெள்ளத் தெளிவாய்

பொழிந்துக் கொண்டிருக்கின்றது

.

.

நம் காதல் 🧡

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.