(Reading time: 1 minute)

கவிதை - அணைப்பு - ஜான்சி

hug

பிரிவிற்கு பின்னதான
அந்த இறுக்கமான ஒற்றை அணைப்பு

நீள வேண்டும்...

இனி ஒரு பிரிவு நமக்குள் வராது -என்று
ஆசுவாசம் அளிக்கும் வரையிலாவது

நீள வேண்டும்.

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.