(Reading time: 1 minute)

அபத்தக் கொள்கை - ஜான்சி

முன்பின் அறியாத பெண்ணவள் யாராயினும்,

"நீ அழகாக இருக்கிறாய்"என்றுச் சொல்வதே

அவளுடனான நட்பிற்கு நுழைவுச் சீட்டு

என்னும் அபத்தக் கொள்கையை

கற்பித்தவர் யாரோ?

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.