(Reading time: 1 minute)

முப்போகம் - மனோ ரமேஷ்

மழைமேகமும்    மாநில எல்லைகளும்

தர மறுத்த தண்ணீரால்

நெல், கரும்பு, வாழை போடாமலே

முப்போகம் விளைய தொடங்கின

விலை நிலங்கள்”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.