(Reading time: 1 minute)

கோடை - மனோ ரமேஷ்

கனலை அள்ளிவீசினாலும்

வெயிலின் வாசத்தை உணர்த்தியதாலும்

          மழையை இன்னும் அதிகம்

நேசிக்க யாசிக்க வைத்ததாலும்

    சென்னையின் கோடையும்  மனம் தொடுகிறது.

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.