(Reading time: 1 minute)

பனித்துளி - மனோ ரமேஷ் 

மலரை மட்டுமல்ல

மனதையும் நனைத்து

மகுடம் சூட்டவந்ததோ

எந்த சிப்பியும் சுமக்காத

இந்த முத்து.

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.