(Reading time: 1 minute)

சுவடுகள் - தாரணி

உன்னை விட்டு செல்ல
மனமில்லாமல்
உன் சுவடுகளை மட்டும்
என்னோடு எடுத்து செல்கிறேன்
இப்படிக்கு அலை ...........

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.