(Reading time: 1 minute)

கவிதை - மீள் பயற்சி - ஷக்தி

escape

இரவுகள் இரக்கமில்லாமல் 
நீள, நீள, 
அருகே நீ இல்லாப்பொழுதுகளை
கடக்க காலசக்கரத்தினுள் 
கரைபுரண்டு ஓடி ஓடி 
மீள் பயற்சியில் இருந்து 
மீள முடியாமல் நான்...

மீண்டும் மீண்டும் கனவுகளோடு
காரிருள்களை கடக்கிறேன்..

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.