(Reading time: 1 minute)

மௌனம் - ஷக்தி

பக்கம் பக்கமாய் பேச நினைக்கிறேன் … !
ஆனால் உன்னிடம் பேசும் போது மட்டும் 
முந்தி கொள்கிறது
என் ” மௌனம்  “..!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.