(Reading time: 1 minute)

தென்றல் காதல் - ஷக்தி

Little girl

 

மழைக்கால இரவுகளில் சாரல்துளிகளை தழுவி 

வீட்டு ஐன்னல் கம்பிகளிடையே ஊடுருவி

எனை இதமாக உரசி முத்தமிட்டு துயில் 

கொள்ள செய்யும் தென்றலின் 

எனக்கான காதலில்

அடிமையாகி போனேன் 

வாழ்நாள் முழுதும்...

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.