(Reading time: 1 minute)

கவிதை - தடுமாறும் மழைத்துளிகள் - ஷக்தி

Rain

" விழும் மழைத்துளியும் 
தடுமாறித்தான் மண்ணிடம் 
தஞ்சம் அடைகிறது,

திக்கு முக்காட வைக்கும்
நின்னிரு விழிகளை,

கடக்கும் அந்த  

நொடி பொழுதில்  ...! "

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.