(Reading time: 1 minute)

புரியவில்லை - கௌரி கதிர்வேல்

கண்ணாடி முன் நின்றேன்

பிம்பமாய் நீ தெரிந்தாய்

கோளாறு கண்ணிலா

இல்லை கண்ணாடியிலா ;)

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.