காத்திருப்பேன் காதலுடன் - ஹேமமாலினி
நான் பேச நினைக்கும் தருணத்தில் நீ என்னுடன் இல்லை
நீ என்னுடன் இருக்கும் தருணத்தில் என் மனம் திறப்பதில்லை
என் கண்கள் ஆயிரம் தடவை முறையிட்டது
என் மனதை
அதை நீ உணரவில்லை
ஆனாலும் காத்திருப்பேன் என் காதலுடன்
நீ உணரும் வரை