மகளிர் தினம் - சுந்தர்
பெண்ணே! இன்று உன் பிறந்த நாள்…
நீ பூமிக்கு வந்த நாள்…
வந்த நாள் முதல் இந்த நாள் வரை
அன்பிற்கு அடிகோலிட்டும் அடி பணிந்தும் வாழ்ந்து வருகிறாய்…
ஒவ்வொரு ஆணின் முதல் முத்தமும் உன்னிடமிருந்து…
ஒவ்வொரு ஆணின் முதல் முயற்சியும் உனக்காக…
ஒவ்வொரு ஆணின் முதல் கவிதையும் உனக்காக…