(Reading time: 1 minute)

எதிர் நோக்கி நான் - பிரசன்யா

என் கற்பனையும் கனவாக காத்து நிற்க 

கண்கள் விழி திறந்தும் காண தயங்க

உன்னின் என் கற்பனையல்லா காதல் உருவத்தை என் உள்ளம் மட்டும் உணர்கிறது

கற்பனை உயிரேற்றம் என்றாலும் உயிரை தொடும் உணர்வில்

உள்ளத்தவனை இவ்வுலகில் எதிர் நோக்கி நான்

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.