சொல்லாத காதல் - பார்கவி
சொல்லாத காதல் எல்லாம் சொர்க்கத்தில் சேராதாம்
ஏதோ ஆர்வத்தில் சொல்லிவிட்டேன்
உன் அம்மா, அப்பாவிடம்
சொர்க்கத்தில் சேர்வது இருக்கட்டும்
இவ்வுலகில் சேர்ந்து வாழ வழி உண்டா?
சொல்லாத காதல் எல்லாம் சொர்க்கத்தில் சேராதாம்
ஏதோ ஆர்வத்தில் சொல்லிவிட்டேன்
உன் அம்மா, அப்பாவிடம்
சொர்க்கத்தில் சேர்வது இருக்கட்டும்
இவ்வுலகில் சேர்ந்து வாழ வழி உண்டா?
Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.