(Reading time: 1 minute)

கொலுசொலி - கிருத்திகா

kolusoli

குட்டி மகள் விளையாடும்போது 

திருட்டுத் தனமாக 

மனைவியிடம் சில்மிஷம் செய்து 

செல்ல அடி வாங்கி தலை குனிந்து 

நிற்கும் கணவனை போல 

காற்றில் அசைந்த மரங்கள் 

சற்று அமைதி காத்தன 

என்னவளின்  கொலுசொலி கேட்டபின் 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.