(Reading time: 1 minute)

உதிர்ந்த இலை - கிருத்திகா

Leaf

உதிர்ந்த இலைகளை 

மீண்டும் ஒட்ட வைக்க 

முடியாத போது 

அவள் வைத்த புதிய 

செடியில் உதிர்ந்த 

இலைகளை அருகில் 

வைத்து சமாதானம் செய்தேன்.

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.