(Reading time: 1 minute)

ஏக்கம் மட்டுமே - கிருத்திகா

Flower

அந்த பூ எந்த திசையில் 

பறக்கிறது என்பது

தேவையில்லை எனக்கு.... 

காற்று ஓய்ந்ததும் அதன்

அசைவைக் காணும் 

தருணம் நிசப்தமாகிவிடுமே

என்ற ஒரு ஏக்கம் மட்டுமே........

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.