(Reading time: 1 minute)

வாழ்க்கை - கிருத்திகா

Life

அடுத்த பக்கத்தை 

வாசிக்கத்

 தூண்டும் 

அழகான

 தொடர்கதை ..........

இருந்தும்

 இறுதி 

முடிவு

 என்ன என்று 

தெரியாத

 விடுகதைகளின் 

தொகுப்பு

 .............................................

கடைசியில்

 பார்த்தால் 

என்ன

 இருக்கிறது என்று 

தேடுவதிலேயே

 வாழ்க்கை 

எம்மை

 அலைய விட்டிருக்கிறது .......................

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.