(Reading time: 1 minute)

ஏமாற்றிவிட்டாய் - கிருத்திகா

Cheated

" என்னை ஏமாற்றிவிட்டாய் " . 

விரக்தியில் அர்த்தம் தெரியாமலும் 

மனம் உடைந்தும் சொல்லும் வார்த்தை.... 

இதில் ஒரு சின்ன ஆதங்கம்

என்னவெனில் ! , 

முகமூடி அணிந்து பழகும் 

முகங்களைவிட வெளிப்படையாக 

நிஜமாக பழகும் முகங்களுக்கே 

இந்த வார்த்தை பரிசாக கிடைக்கிறது....

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.