(Reading time: 1 minute)

நேசம்... - கிருத்திகா

 

நீ அழகாய் இருக்கிறாய்' அதான்

நான்

உன்னை நேசிக்கிறேன்- என்றுநினைக்காதே, உன்னைவிட

அழகானவர்களும்

இந்த பூமியில்

இருக்கிறார்கள்

நான் உன்னை

நேசிப்பது

என் தாயின் பாசத்தை உன்னிடம்உணர்ந்ததால்,

நீ அழகில்லை

என்றாலும் நான் உன்னை

நேசித்திருப்பேன்,,,!!!

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.