(Reading time: 1 minute)

43. காதல் ஏன் இப்படி? - ஷிவானி

Kathal yen ippadi

மொசகுட்டி உன்ன பாட

நூத்துக்கணக்குல வார்த்த தேட

போதலடி பொண்ணு உங்கண்ணகூட பாட

வேலன் தந்த 3 லட்ச வார்த்தைய தேட

வேலாயி,,,,,

உன்னையே ஏன்வெல்லக் கட்டினு கண்டுபுடிச்சே,

வழியில கண்ட தமிழ்செல்வி தலையில தாக்கி மயக்கத்துல கெடக்க கண்டேண்டி

உன்ன கணவுல கடவுளுக்கு பக்கத்துல......

 

 

Poem # 42

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.