(Reading time: 1 minute)

ஏக்கம் – அமுதா அகிலா

Longing

உன் வாழ்க்கை சக்கரத்தின் அச்சாணியாய்

உன் குடும்பத்தின் குல விளக்காய்

உன் எதிர்கால வாழ்க்கையின் ஆணிவேராய்

இருக்க ஏங்கித் தவிக்கிறேன்

மனம் முழுதும் காதலுடன்...

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.