(Reading time: 1 minute)

ஹைக்கூகள் - ஹேமா

haiku

அழகு

வர்ணிக்க குருடனுக்கு கண்கள் தேவைப்படவில்லை

 

கண்ணீர்

மறைக்கும் மனதிடம் பாடங்கற்றும் அடிக்கடி பரீட்சையில் தோற்கிறது கண்கள்

 

இசை

ரசிக்க தெரியாதவனும் பாடையில் பிறர் ரசிக்க விட்டு செல்கிறான்

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.