(Reading time: 1 minute)

தொலைந்தேன்... - சாஷ்னி

lost

குழந்தை பருவத்தில்

அன்னையிடம் தொலைந்தேன்

பள்ளி பருவத்தில்

புத்தகத்தில் தொலைந்தேன்

கல்லூரி பருவத்தில்

இள மை வண்ணங்களில் தொலைந்தேன்

அலுவலக பயனத்தில்

கணினியில் தொலைந்தேன்

திருமண பந்தத்தில்

கணவனுள் தொலைந்தேன்

இன்று இந்நொடி 

உன்னுள் (chillzee)தொலைந்து கவிதையில் தொலைந்தேன்

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.