(Reading time: 1 minute)

அழகான ராட்சசியே - ஷரோன்

ratchasi

உன் செல்ல சண்டையிலும்,

சின்ன சினுங்களிலும்

என் சித்தம் சரியுதடி....

 

முட்டி மோதி, தட்டி பறித்து

உன்னிடமே தருகிறேன்,

எல்லாவற்றையும்...

என்னையும் சேர்த்து...

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.