(Reading time: 1 minute)

சுமை - சிவரஞ்சனி 

Sumai

உன்னை என் வாழ்வில்,

சுமக்க இயலாதென்று,

பிரிந்து சென்றேன்!

ஆனால்,

என் மனமோ,

உன் நினைவுகளை

சுமக்காமலிருக்க மறுக்கிறது!!!

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.