(Reading time: 1 minute)

கவிதை - அவனும் நானும் நம்ம வெர்சன் - ஷக்தீ

love

அவனும் நானும் மழையும் குளிரும்

அவனும் நானும் நதியும் வளைவும்

அவனும் நானும் கலையும் கற்பனையும்

அவனும் நானும் பௌர்ணமியும் பைக் ரைடும்

அவனும் நானும் காபியும் வாசமும்

அவனும் நானும் விடியலும் பகல்நிலவும்

அவனும் நானும் ஸ்டெட்ஸும் ஹார்ட்டும் 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.