(Reading time: 1 minute)

கவிதை - என்னருகில் மட்டும் அழகானவன்  ம்கூம்  - ஷக்தீ

moon

நான் மார் சாய்ந்து

சற்றே தலை நிமிர்த்தி

பார்க்கும் கோணத்தை தவிர

வேறெப்படியும் உன் முகம்

பார்க்க கூட சகிப்பதில்லை ;) 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.