(Reading time: 1 minute)

கவிதை - தண்டம் - ஷக்தீ

rain

மலைச்சாரல் நேரம்,

நனைவோம் வா என அழைக்க

வாய் வராது அவனுக்கு.

 

தமிழ்நாடு வெதர்மேன் ரிப்போர்ட்

என்னவென கேட்டு வைப்பான்.

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.