(Reading time: 1 minute)

தோழமை காதலான விபரீதம் - ஷக்தீ 

Opposite

உன் குறும்புகளை 
சிரிப்புடன் கடந்து
சென்ற அந்த 
நாட்கள் வேண்டும்
உரிமையே இல்லாத
பொறாமைத்தீ
காந்துகிறது
இந்நாட்களில்

இந்தக் காதல்
இத்தனை வலியை
இணைத்து வருமெனில்
எல்லா கோட்டையும்
அழித்து விடு; முதலில்
இருந்து நட்பாகவே
இருந்து தொலைப்போம்.

அன்று என் வார்த்தைகள் அவனுக்காகவா என்றவன்
இன்று என் வாழ்வையே ஆக்ரமித்து என்னதேன்பவன்

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.