கவிதை - உன் கண்கள் - ஷக்தீ
உன் இதயம் எனை நேசிக்க வேண்டுமென்ற
பேராசை இல்லை
உன் கண்கள் எனை துழாவ வேண்டுமென்ற
சிற்றாசை உண்டு
{kunena_discuss:779}
உன் இதயம் எனை நேசிக்க வேண்டுமென்ற
பேராசை இல்லை
உன் கண்கள் எனை துழாவ வேண்டுமென்ற
சிற்றாசை உண்டு
{kunena_discuss:779}
Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.