(Reading time: 1 minute)

கவிதை - இமைச் சிறகடிப்பு... - ஷக்தீ

ஒரு பட்டாம்பூச்சியின் சிறகடிப்பில்

பூகம்பம் தொடங்குமாம்; அறிந்திருந்தால்

உள்ளப்பூகம்பம் காரணமான உன்

ஒற்றை இமைச்சிறகடிப்பை 

தடுத்திருப்பேன் இதழ் கொண்டெனும்.

 

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.